Puttalam Online
other-news

பலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வு

  • 14 February 2019
  • 192 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஒன்றான பலன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வொன்று பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

வளமானதொரு சூழலை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில், கல்லூரியின் 2014 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களால் இந்நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், உப அதிபர்கள், உயர்தர பிரிவின் பகுதித் தலைவர், பாடசாலை விவசாயப்பாடத்துக்கு பொறுப்பான ஆசிரியர், தரம் 8 மாணவர்கள் மற்றும் 2014 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All