Puttalam Online
puttalam-today

புத்தளத்தில் குப்பைக்கு எதிராக மாபெரும் மக்கள் பேரணி

  • 15 February 2019
  • 1,101 views

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேசத்தில் இன்று (15-02-2019) மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது எமது புகைப்படப்பிடிப்பாளர் எடுத்த புகைப்படங்களை கீழே காணலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All