Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – வதூத் ஆசிரியர் வபாத்தானார்

  • 26 February 2019
  • 591 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் ஹுதா மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த வதூத் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் இன்று (26/02/2019) வபாத்தானார்கள்.

அன்னார் மவ்ஜூத், மர்ஹூம் ஹபீஸ், கமர்தீன் ஆகியோரின் சகோதரரும்,  அர்சாத் (பல் வைத்தியர்), அன்சாத், அஸ்மத், அஷ்ரக் (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All