Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – பெளசுல் ஹக் வபாத்தானார்

  • 11 March 2019
  • 1,071 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் மணல்குன்று பெளசுல் ஹக் (பாரம்பரிய விளையாட்டு வீரர்) அவர்கள் இன்று (11/03/2019) வபாத்தானார்கள்.

அனுராதபுர வீதியின் 17ம் ‘கட்டை’ பகுதியில் செலுத்தி சென்ற வாகனம் யானையுடன் மோதி விபத்துகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே வபாத்தானார்.

அன்னாரின் ஜனாஸா தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All