Puttalam Online
other-news

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘எனக்குள் நகரும் நதி’ நூல் வெளியீட்டு வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “எனக்குள் நகரும் நதி” (பத்தியெழுத்துத் தொகுதி) நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-09, தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) மாலை நடைபெற்றது.

இதன்போது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனப் பிரதிப் பணிப்பாளர் யு.எல்.யாக்கூப்பிடமிருந்து பெறுவதையும், விழாவுக்கு தலைமை வகித்த மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முகம்மத், டாக்டர் அர்ஷாட் அகமட், கவிஞர் ரவூப் ஹஸீர் ஆகியோர்களையும் ஏனைய நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.

WAK


One thought on “அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘எனக்குள் நகரும் நதி’ நூல் வெளியீட்டு வைப்பு

  1. Jiaudeen says:

    புத்தகம் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All