Puttalam Online
regional-news

குப்பைத்திட்டதிற்கு எதிராக கரைதீவில் மக்கள் ஆர்பாட்டம்

  • 12 March 2019
  • 250 views

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலில் கொட்டுவதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டமொன்று கரைதீவு பிரதேசத்தில் இன்று (12-03-2019) நடைபெறவுள்ளது.

குப்பைக்கொட்டும் இடத்துக்கு அருகாமையில் கரைதீவு, சேராக்குளி பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

‘சந்ததி காக்கும் சரித்திரப் போராட்டம்’ ஆக உருவெடுத்துள்ள இப்போராட்டங்களில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All