Puttalam Online
regional-news

பள்ளிவாசல்துறை பழைய மாணவர்களினால் பாடசாலை சீருடை வழங்கி வைப்பு

  • 12 March 2019
  • 210 views

(இர்பான் ரிஸ்வான்)

கல்பிட்டி பிரதேசத்தில் கல்வியில் வளர்ச்சிகண்டு வரும் ஒரு பாடசாலையான பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தின் முயற்சியினால் பாடசாலையில் கல்வி கற்கும் 150 வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அண்மையில் பாடசாலை சீருடைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

“கல்பிட்டி பிரதேசத்தில் இன்னும் வருமையான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். அவர்களை இனம்கன்டு அவர்கள் கல்வி கற்க கூடிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள், இளைஞர் கழகங்கள் முன்வந்து இது போன்ற உதவிகளை செய்து அவர்களின் கல்விக்கு உருதுனையாக இருக்க வேண்டும்” என இவர்களை முன்னுதாரணம் காட்டி தெரிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All