Puttalam Online
regional-news

புத்தளம் அனுராதபுர வீதி விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

  • 12 March 2019
  • 498 views

புத்தளம் அனுராதபுர வீதி, கம்பிரிகஸ்வேவ பகுதியில் நேற்று (11-03-2019) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

‘பொலேரோ’ வாகனத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இவ் யானை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வடமேல் மாகாண விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All