Puttalam Online
regional-news

கட்டைக்காடு வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம்

  • 13 March 2019
  • 202 views

(இப்ராஹீம் நிஹ்ரீர்)

கட்டைக்காடு, வட்டவான் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம் அண்மையில் நடைபெற்றது.

இதன் போது புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகரும் இலங்கை வங்கி கிளையின் முகாமையாளருமான திரு. மோசஸ் ஜேசுதாசன் கலந்து சிறப்பித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All