Puttalam Online
regional-news

Zainab Trust You’ நிகழ்வில் ஆசிரியர்களுக்கு பதக்கம் வழங்கி வைப்பு

  • 13 March 2019
  • 173 views

(Zainab Media)

ஸைனப் பாடசாலை ஆசிரியர்களின் பாடசாலைக்கான ஆலோசனைகளை அவர்களின் கையெழுத்து மூலம் பெற்று ஆவணப்படுத்துவதனுடாக எதிர்காலங்களில் அவற்றில் சிறந்ததை தெரிவு செய்து நடைமுறை படுத்ததும் நோக்கில் வருடாந்தம் நடைபெற்றுவரும் “Zainab Trust You” எனும் மகுடத்தில் 2019ம் ஆண்டுக்கான நிகழ்வு அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர்கள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பெற்றோர்கள் சார்பில் பாடசாலை அபிவிருத்தி குழுவுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

இதற்காக சகல தேவைகளுக்கும் பண உதவியினை தொடர்ச்ச்சியாக செய்து வரும் பெற்றோர்களில் ஒருவரான திரு. அன்ஷத் வதூத் அவர்களுக்கு பாடசாலை சார்பிலும் “SDC” சார்பிலும் நன்றியினை தெரிவிக்கின்றோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All