Puttalam Online
other-news

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சஊதிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

  • 17 March 2019
  • 143 views

(ALM RIFAS)
.
சஊதிஅரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டுள்ள கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் நேற்று முன்தினம் (15-03-2019) றியாத்தில் சஊதி மன்னர் “முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சஊத்”  அவர்களுடைய சிரேஷ்ட ஆலோசகரும் சஊதி அரேபிய பத்வா குழுவின் அதிஉயர் பீட உறுப்பினரும் , கடந்த ஹஜ்ஜின்  அரபா தினத்தில் அரபா உரை நிகழ்த்திய கலாநிதி “அஷ்ஷெய்க் ஷஹாத் அல் ஷத்ரி” அவர்கள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு தனது இல்லத்தில் பகற்போசன விருந்தளித்து வரவேற்றார்.
 .
அதனை தொடர்ந்து இருவருக்குமான  கலந்துரையாடல் இடம்பெற்றது. மிக விரைவில் கிழக்கு ஆளுநர் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவதற்கான தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
 .
இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ச ஊதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக உறுதியளித்தோடு கிழக்கு ஆளுநருக்கு விஷேட விருது ஒன்றையும் வழங்கிவைத்தார்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All