Puttalam Online
other-news

இஸ்லாமிய தீனிய்யாத் சான்றிதழ்கள் கிடைக்காதவர்களுக்கான அழைப்பு

  • 18 March 2019
  • 199 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2008 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இஸ்லாமிய தீனிய்யாத் (தர்மாச்சார்ய) பரீட்சைக்கான சான்றிதழ்கள் அஹதிய்யா மத்திய சம்மேளனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
.
மேற்படி  பரீட்சையில் சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டு இன்னும் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தங்களது முழுப் பெயர், சுட்டெண் மற்றும் சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அறிவித்தல் போன்றவற்றினை அஹதிய்யா மத்திய சம்மேளன பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு செயலாளர் எஸ்.எம். சாஸ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All