Puttalam Online
regional-news

புத்தளத்தில் ஜனாதிபதி வாரமாகப் பிரகடனம்

  • 20 March 2019
  • 285 views

புத்தளத்தில் இவ்வாரம் ஜனாதிபதி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (19-03-2019) மர நடுகை தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், நகர சபை நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். சபீக் மற்றும் கிராம சேவகர்கள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All