Puttalam Online
regional-news

வேக பந்து வீச்சாளராக கல்பிட்டி ரினாஸ் தெரிவு

  • 20 March 2019
  • 298 views

(Irfan Rizwan)

Airtel நிறுவனத்தினால் மாகான ரீதியில் நடந்து வரும் கடின பந்து வீரர்களை இனங்கானும் தேர்வு வட மேல் மாகாண வீரர்களுக்கு குருனாகலில் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.

கல்பிட்டி நகரிலிருந்தும் சில வீரர்கள் பங்குபற்றியிருந்தனர், இதில் சகலதுறை வீரர்களான ரினாஸ், சராப், சஜித், சங்கா, தனுஸ்க போன்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் கல்பிட்டி World Lions அணியை பிரதிநிதிதுவப்படுத்தும் மொஹமட் ரினாஸ் சிறந்த பந்துவீச்சாளரான தெரிவாகியதுடன் தேசிய ரீதியில் நடைபெறயிருக்கும் தேர்வு போட்டிகளுக்கும் தெறிவாகியுள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All