Puttalam Online
regional-news

புத்தளம் களப்பில் கண்டல் தாவரங்கள் நட்டுவிப்பு

  • 20 March 2019
  • 224 views

புத்தளம் முள்ளிபுரக்கிராமத்தில் கடல் வளத்தை அதிகரிக்கும் நோக்கில் கண்டல் தாவரங்கள் நேற்று (19-03-2019) நட்டுவிக்கபட்டன.

பிரதேச செயலகத்தின் ஊடாக முள்ளிப்புரம் கிராம சேவகர் தலைமையில் மக்களின் உதவியுடன் மேற்படி தாவரங்கள் நட்டப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All