Puttalam Online
regional-news

முந்தல் பிரதேச செயலக ஏற்பாட்டில் உடப்பில் மகளிர் தின நிகழ்வு

  • 24 March 2019
  • 156 views

(க.மகாதேவன்)

முந்தல் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளீர் தின நிகழ்வு உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (23) இடம்பெற்றது.
மகளீர்கள் பாரம்பரிய பேண்ட் வாத்தியம் சகிதம் பிரமுகர்களை அழைத்து வந்தனர்.இதன் போது பிரமுகர்களுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
முந்தல் பிரதேச செயலக செயலாளர் திருமதி.விஜேயாணி வசந்திகா மற்றும் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் திரு.க.தெட்சணாமூர்த்தி உடப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட மகளீர் அமைப்புக்களையும் படத்தில் காணலாம்.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All