Puttalam Online
regional-news

சைனப் பாடசாலை மாணவ தலைவர்களுக்கான பயிற்சி பட்டறை

  • 24 March 2019
  • 352 views

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை அண்மையில் அனுராதபுர வீதி நீச்சல் தடாக மைதானத்தில் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 6 நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் வளவாளராக மேஜர் அலி சப்ரி கலந்து கொண்டிருந்தார்.

பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்ற அதேவேளை பங்குபற்றியோர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All