(க.மகாதேவன்)
.
கடந்த வருடம் (2018) நடைபெற்ற க.பொ.த.சா.தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
.
இதன்படி புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 53 மாணவர்களில் 43பேர் உயர்தரம் கற்க தகுதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த பெறுபேற்றை செல்வி.சிவநாதன் லக்ஷானி கணேஷிகா பெற்றுள்ளாா். இவர் 8ஏயும் 1பியும் பெற்றுள்ளாா்.
.
கல்வி கற்ற எல்லா மாணர்களையும் அதிபரும் ஆசிரியா்களும் பெற்றோரும் பழைய மாணவ சங்கத்தினரும் பாராட்டியுள்ளனர்.
.
WAK
.
Share the post "ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் பெறுபேறுகளில் அபாரம்"