Puttalam Online
regional-news

புத்தளம் வலய கல்வி பணிப்பாளரின் ஓவியம் அன்பளிப்பு

  • 30 March 2019
  • 609 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் டபிள்யூ.பீ.எஸ்.கே. விஜேசிங்கவின் உருவப்படத்தினை வரைந்த வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான எம்.எம். முஹம்மது அவ் ஓவியத்தினை கல்வி பணிப்பாளர் டபிள்யூ.பீ.எஸ்.கே. விஜேசிங்கவிடம் வழங்கி வைத்தார்.
.
இதற்கு முன்பும் ஓவியர் எம்.எம். முஹம்மது, பல பிரபலங்களின் உருவப்படங்களை வரைந்து அவர்களிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All