Puttalam Online
regional-news

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் தமிழ் சிங்கள புது வருட நிகழ்வு

  • 30 March 2019
  • 377 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
 .
தமிழ் சிங்கள புது வருடத்தின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளை ஏனைய மதங்களின் மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற தோரணையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் தமிழ் சிங்கள புது வருட கொண்டாட்டம் நடைபெற்றது.
 .
இதன் போது முதலாம் தர மாணவர்கள் இணைந்து றபான் அடித்து மகிழ்வதை படங்களில் காணலாம்.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All