Puttalam Online
other-news

கேகாலையில் நீர் வழங்கல் திட்டங்கள் திறப்பு

  • 31 March 2019
  • 103 views

(ஊடகப்பிரிவு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
.
கேகாலை மாவட்டத்திலுள்ள ஹக்பெல்லாவ கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு திட்டத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (31) பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தார்.
 .
உலக வங்கியின் 73 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 486 குடும்பங்கள் பயனடையவுள்ளன.
 .
இதேவேளை ருவன்வெல்ல, வெந்தல பிரதேசத்தில் விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பையும் அமைச்சர் இதன்போது திறந்து வைத்தார்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All