Puttalam Online
regional-news

Hero of Freelancer 2018 விருதிணை புத்தளம் IMARA SOFTWARE SOLUTIONS தட்டிக்கொண்டது

  • 11 April 2019
  • 246 views

247 நாடுகளில் சுமார் 32,637,691 வாடிக்கையாலர்களையும், நிறுவனங்களையும் மையப்படுத்தி இயங்கும் உலகின் மிகப்பெரிய freelancing and crowdsourcing நிறுவனமான FREELANCER.COM யினால் “Hero of Freelancer 2018” விருது வழங்கப்பட்டது.

2018 ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 5 வாரங்களில் 4 வாரங்களை வெற்றி கொண்டு இறுதி போட்டியிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலிடத்தை தட்டிகொண்டது.

தகவல் தொழிநுட்பத் துறையில் புத்தளத்தின் முதல் தர நிறுவனமான Imara Software Solutions (PVT) LTD (https://www.imarasoft.net), FREELANCER.COM(https://www.freelancer.com/u/rinsadsl) நிறுவனத்தின் தர வரிசையில் 80 வது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

FREELANCER.COM (https://www.freelancer.com/u/rinsadsl) நிறுவனத்தின் இலங்கை தர வரிசையில் முதலிடத்தில் இருப்பது விஷேட அம்சமாகும்.

எல்லா புகழும் இறைவனுக்கே! இவ்வெற்றிக்கு உதவிய IMARA நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் IMARA நிறுவனத்தின் முகாமைத்துவம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All