Puttalam Online
other-news

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை திறப்பு

  • 16 April 2019
  • 185 views

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (17-04-2019) திறக்கப்படுமென கல்வி அமைச்சினை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் தவணையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகள் நாளை திறக்கப்படும் அதேவேளை மற்றைய அரச பாடசாலைகள் இம்மாதம் 22ம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All