Puttalam Online
regional-news

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது

  • 21 April 2019
  • 852 views

நாட்டில் ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரமும் வெறிச்சோடியது.

புத்தளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தை நடைபெற்று வந்தவேளை பொலிசாரின் உத்தரவுக்கு அமைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

மக்கள் பாவனை ஸ்தம்பித்து வீதிகள் தோறும் வெறிச்சோடியது.

மக்களின் பாதுகாப்பு கருதியே துரிதகதியில் செயற்பட்டதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேனவை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All