Puttalam Online
other-news

நாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை

  • 25 April 2019
  • 114 views

நாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை

குண்டுவெடிப்பு கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும், இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டும் இவை இடம்பெறுகின்றன. இது குறித்து பொதுமக்கள் பதட்டமோ அச்சமோ அடையத் தேவையில்லை எனவும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வேண்டு​கோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது வாகனங்களை விட்டுச் செல்வோர் அதில் தமது பெயர் விபரம் மற்றும் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். அவசர சந்தர்பங்களில் தொடர்புகொள்ள இது உதவியாக இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All