Puttalam Online
regional-news

புத்தளத்தில் ஜும்மா நேரங்கள்

  • 25 April 2019
  • 253 views

இலங்கையின்  தற்போதைய நிலவரங்களை முன்னிட்டு நாளை (26) புத்தளம் நகரில் ஜும்மா நேரங்கள் பற்றி பெரியபள்ளிவாசல் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

2019.04.26 ஆம் திகதி புத்தளம் ஜும்ஆ குத்பா நேரசூசி

பகுதி 01       12.30 மணி முதல் 12.50 மணி வரை

பெரிய பள்ளி
தாரிக் ஜும்ஆ மஸ்ஜித்
நூர் ஜும்ஆ மஸ்ஜித்
அல்-அமீன் ஜும்ஆ மஸ்ஜித்

பகுதி 02     12.20 மணி முதல் 12.40 மணி வரை

நாகூர் ஜும்ஆ மஸ்ஜித்
ஐதுறூஸ் ஜும்ஆ மஸ்ஜித்
ஹுதா ஜும்ஆ மஸ்ஜித்

பகுதி 03  12.15 மணி முதல் 12.35 மணி வரை

பகா ஜும்ஆ மஸ்ஜித்
ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித்
பலாஹ் ஜும்ஆ மஸ்ஜித்
ஹஸனாத் ஜும்ஆ மஸ்ஜித்

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All