Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – அல்ஹாஜ் ராபி வபாத்தானார்

  • 1 May 2019
  • 502 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

அல் ஹாஜ் ARM ராபி (எஸ்.ஈ.எம். அசன் குந்தூஸ்) அவர்கள் இன்று (01/05/2019) வபாத்தானார்கள்.

அன்னார் மர்ஹூம் AA ராஷித் மர்ஹூமா பாத்திமா பீவி ஆகியோரின் புதல்வரும், மர்ஹூம் MMA ஹுதா, நபீஸா உம்மா ஆகியோரின் மருமகனும் தலால், தாசிம், தாலிப் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (02-05-2019) வியாழக்கிழமை, 9 மணியளவில் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All