Puttalam Online
uncategorized

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 02 தலையணி – கொண்டைக்குச்சி

  • 10 May 2019
  • 312 views

கொண்டைக்குச்சி

கொண்டைக்குச்சி அல்லது கொண்டைக்கூர் என்ற ஆபரணம் பொன், தங்கம், வெள்ளி என்பனவற்றால் செய்யப்படும். வெள்ளியால் செய்யப்பட்டவைகளுக்கு தலைப்பாகத்தில் தங்கம், பொன்னால் அலங்காரம் செய்வதும் உண்டு. அதில் பல நிறங்களையும் கொண்ட  கற்களைப் பதித்து கண்களை கவரும் அலங்கார வேலைப்பாடுகளை செய்திருப்பர். இவை மூன்று அங்குலம் தொடக்கம் ஆறு அங்குலம் வரை நீளமுள்ளதாக இருக்கும். பெண்கள் தங்கள் கூந்தலை கொண்டையாக முடிந்து கட்டிய பின்பு அக்கொண்டை அவிழ்த்துபோகாமல் இருக்க  இதை சொருகிவிடுவார்கள். அத்தோடு தலையை அழகுபடுத்தவும் உதவும். ஒரு தலையில் பல கொண்டைக் கூர்களையும் அணிந்துகொள்வர்.

நன்றி: புத்தளம் வரலாறும் மரபுகளும்  –  ஏ என் எம் ஷாஜஹான்

இன்னும் வரும் …

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All