Puttalam Online
regional-news

பாதிக்கப்பட்டோருக்கு புத்தளத்தில் நிதி சேகரிப்பு

  • 20 May 2019
  • 138 views

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சகோதர்களுக்கான நிதி சேகரிப்பு.

அன்மையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் சம்பந்தமாக புத்தளம் நகர சபையம், புத்தளம் பெரி பள்ளியும், புத்தளம் ஜம்இய்யதுல் உலமாவும், புத்தளம் வர்த்தக சங்கமும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புத்தளம் மக்கள் சார்பாக நிவாரணங்களை பெற்றுக்ககொடுக்க பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது.

➢ தங்களால் முடியுமான நிதி உதவியை புத்தளம் பெரிய பள்ளிக்கு 2019.05.29ம் திகதிக்கு முன்பாக அனுப்பி இதற்கான பற்றுச் சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
➢ நிவாரணங்களை, பொருட்களாக வழங்குவதாயின் காலை 10.00மணி முதல் பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒப்படைக்க முடியும் (ஆடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
➢ நேரடியாக வங்கிக்கு அனுப்புவதாயின் பின்வரும் அமானா வங்கி கிளைக்கு அனுப்பி அதன் பற்றுச் சீட்டு பிரதியை புத்தளம் பெரிய பள்ளியில் ஒப்படைக்கவும்.

வங்கிக்கணக்கு விபரம்
Mohideen Jumma Mosque
Amana Bank – Puttalam Branch
கணக்கு இல. 001-0001152-003
➢ மனிதாபிமான உதவிக்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பாக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
புத்தளம் பெரிய பள்ளி – 0322267451. ரஸ்மி – 0775460860, நியாஸ் – 0728390232
அப்துல் மலிக் மௌலவி- 0718618749

புத்தளம் நகர சபை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, புத்தளம் வர்த்தக சங்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All