Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல்

  • 22 May 2019
  • 1,186 views

ஜனாஸா அறிவித்தல் 

புத்தளம் கொப்பறாப்பள்ளி மஹல்லா, நோர்த் வீதியை சேர்ந்த சராபத் அவர்கள் இன்று (22) அதிகாலை முச்சக்கரவண்டி விபத்தொன்றில் காலமானார்.

இவர் மக்கள் வங்கி அதிகாரி சகீன் (H.S. Ismail foundation)  மற்றும் ஹஸ்னியா ஆகியோரின் புதல்வராவார்.

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் AC தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த இவர் இன்று அதிகாலை கடமை நிமித்தம் சென்று திரும்பும்போது வத்தளை பிரேதசத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் இவர் காலமானார்.

இவரது தந்தை பிரபல சமூகசேவையாளராவார். ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All