Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦3 கொண்டைக்காய் / கொண்டை மாலை

  • 25 May 2019
  • 163 views

கொண்டைக்காய் அல்லது கொண்டை மாலை

இதனைப் பெரும்பாலும் வெள்ளியால் செய்வார்கள். முப்பது தொடக்கம் ஐம்பது மணிகள் வரை அழகாக செய்து, முடிக்கப்பட்ட கொண்டையின் அடிப்பாகத்தில் சுற்றிக்காட்டுவார்கள்.

இன்னும் வரும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All