Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல்

  • 27 May 2019
  • 291 views

கம்பளையை பிறப்பிடமாகவும் புத்தளம் நூர் மஹல்லாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவாத் (பெளமி) அவர்கள் காலமானார்கள். இவர் ஆசிரியர்  பஸ்னா, அன்பாஸ் ஆகியோரின் தந்தையும் பஸீல் ஆசிரியரின் மாமாவும் ஆவர். இவரின் தந்தை முன்னர் புத்தளம் தாஜ்மஹால் ஹோட்டலிலும், சகோதரி புத்தளம் பொது நூலக வாசிகசாலையிலும்  பணியாற்றியவர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் (மாலை 4 மணி) புத்தளம் முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றது.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All