Puttalam Online
other-news

பாதிக்கப்பட்ட கடுவாம்பிட்டிய சகோதரர்களுக்கான புத்தளம் IMARA வின் மனிதாபிமான உதவி

  • 10 June 2019
  • 705 views

உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவுவதற்காக ரூபா 350,000 இணை மனிதாபிமான உதவியாக, அந்த மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை செய்துவரும் IMARA Software Solutions வின் பங்காளி நிறுவனத்தின் (Bussiness Associate)  முகாமையாளர் Mr. Sasitha   னூடாக இந்த தொகை வழங்கப்பட்டது

இவ்வாறான சத்தர்ப்பவாத தீவிரவாத மற்றும் இனவாத தாக்குதல்களை வன்மையாக நாம் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட அனைத்து  மக்களின் துயரங்களுடன் நாம் இணைந்திருப்போம்.

……. “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”….. (அல் குர்ஆன் 5:32)

Personello நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர் புத்தளம் Imara க்கு சமூகமளித்தபோது

imara software solutions

imara software solutions


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All