Puttalam Online
regional-news

ஜனாஸா அறிவித்தல் – மக்கள் வங்கி அலுவலர் இக்பால் காலமானார்.

  • 13 June 2019
  • 771 views

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

நூர் மஹல்லாவைச் சேர்ந்த முன்னால் மக்கள் வங்கி (புத்தளம்)அலுவலர் இக்பால் இன்று (13.06.2019) காலமானார்.

அன்னார் காசிம் (ஆதம் அலி), அபூ பைதா, மூசின் ஆகியோரின் சகோதரரும் யஸ்மின் (ஓய்வுபெற்ற நூலகர், புத்தளம் பொது நூலகம்) அவர்களின் கணவரும், இஹ்ஸானா மற்றும் இன்பாக் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்குப் பின் வெட்டுக்குளம் மையவாடியில் இடம்பெறும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All