Puttalam Online
other-news

2020 இயற்கையில் இன்பம் காண்போம்..!

2020 – இயற்கையில் இன்பம் காண்போம்
(இரண்டாம் கட்ட எத்திவைப்பு)

(M.U.M. SHAJAHAN)

மூவாயிரத்து முந்நூறுக்கு மேற்பட்டோர் முதல் எத்தி வைப்பை (FB) முழுமையாக வாசித்துள்ளீர்கள்.

இயற்கையில் இன்பம் காண்போம் நிச்சயமாக நடைமுறையாகும் என்பதற்கு சிறந்த சான்று இது.

மாதவன் ஓடை அருகே கருக்கற் சுவர் அமைக்க வேண்டும்,
மண்ணரிப்பை நாம் தடுக்க வேண்டும்.

கிரவல் இட்டு நிரப்ப வேண்டும்,
சேற்று நிலம் அகற்ற வேண்டும்.

கொங்ரீட் கல் பதித்து பாதை அமைக்க வேண்டும், அல்லது தார் மூலமாவது பயணிக்க வழியமைக்க வேண்டும்.
விளையாட்டு உபகரணங்கள் உள்வாங்க வேண்டும், எங்கள் சிறுவர்கள் சந்தோஷமடைய வேண்டும்.
பாதுகாப்பு மதில் ஒரு பக்கம் கட்ட வேண்டும், வீண் இடைஞ்சல் நிறுத்த வேண்டும்.

இருப்பிடங்கள் இடையிடையே வைக்க வேண்டும்,
இயற்கையை நாம் ரசிக்க வேண்டும்.

கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும், இயற்கை கடமைக்கு இடம் கொடுக்க வேண்டும்.
பூச்செடிகள் பூக்க வேண்டும், புத்துணர்ச்சிக்குள் நாம் இருக்க வேண்டும்.
காலைப் பொழுதில் கல்விக்கு களம் அமைக்கும் இடமாக இது இருக்க வேண்டும். மாலைப்பொழுது மக்களை மகிழ்விக்கும் ஓரிடமாக இது மாற வேண்டும்.
இதனை வாசிக்கும் போது இமேஞின் உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.
செயற்திட்டம் பற்றிய கருத்தை நீங்கள் இங்கே பகிர வேண்டும்.
ஆரம்பிக்க உங்கள் ஆதரவைத் தர வேண்டும்.
சமூக ஊடகம் மூலமாக நாம் சாதிக்க வேண்டும்.

….. தொடரும் ……


One thought on “2020 இயற்கையில் இன்பம் காண்போம்..!

  1. Mohamed SR Nisthar says:

    எல்லாவற்றையும் விட முக்கியம். இந்த ஏற்பாடுகளை சரியாக “பராமரிப்பதும்”, சட்டத்தை மதிக்கும் வகையில் இந்த அழகிய நடைபாதையில் சைக்கிள் ஓடாமல் இருப்பதும்.

Leave a Reply to Mohamed SR Nisthar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All