Puttalam Online
other-news

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ

  • 11 August 2019
  • 183 views

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.  அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜீ. எல். பீரிஸினால் இது அறிவிக்கப்பட்டது.  சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் இவை அறிவிக்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All