Puttalam Online
current

புத்தளத்து ஹஜ்ஜுப் பெருநாள் மைதானத் தொழுகை (புகைப்படம் இணைப்பு)

  • 12 August 2019
  • 1,260 views

புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இன்று (12.08.2019) நடைபெற்றது.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்பாவையும் நடாத்தி வைத்தார்.

புகைப்படங்கள்  – ஹஸ்னி அஹ்மத்

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All