Puttalam Online
current

IMARA வின் தயாரிப்பான iBuumerang அமெரிக்காவின் Las Vegas நகரில்

நெட்வொர்க் மார்க்கெட்டிங் இன் மைக்கேல் ஜோர்டான் (Michael Jordan of Network Marketing) என பிரசித்தி பெற்ற Holton Buggs இன் சிந்தனையில் உருவான முற்றிலும் புதுமையான ஒரு பயணம் மற்றும் சுற்றுலா (Travel and Tourism) தொடர்பான iBuumerang மென்பொருளின் உத்தியோக பூர்வ தொடக்க நிகழ்வு (Official Software Launch), 16/09/2019 அன்று அமெரிக்காவின் Las Vegas நகரில் பிறமாண்டமாக நடைபெற்றது.

இப்படைப்பானது இலங்கையின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான Imara Software Solutions (PVT) LTD இன் கணனி நிபுணர்களின் கடின பிரயத்தனத்தின் விளைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 வருடங்கள் புத்தளம் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் IMARA நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு பிரதான மைல்கல்லாக அமைவதோடு சர்வதேச சந்தையில் IMARA தமக்கென்று ஒரு இடத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது . புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே (அல்ஹம்துலில்லாஹ்)

 

iBuumerang மென்பொருளின் உத்தியோக பூர்வ தொடக்க நிகழ்வின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது


One thought on “IMARA வின் தயாரிப்பான iBuumerang அமெரிக்காவின் Las Vegas நகரில்

  1. Mohamed SR Nisthar says:

    Congratulations young entrepreneur. Wish you all the best for your future development in this area. You are a role model for our youngsters.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All