கடல் கடந்து வாழும் புத்தளம் ஸாஹிராவின் பிள்ளைகளை அன்னை ஸாஹிரா அன்புடன் அழைக்கிறது.
கத்தாரில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் (Past Pupil’s Association – PPA) கிளையினை உருவாக்கி அதன் வளர்ச்சியை உச்சமடைய செய்யும் பயணமிது. ஏற்றிவிட்ட ஏணியை மூலையில் முடங்கிட செய்திடாமல், எம் சந்ததிகளையும் அது ஏற்றிவிட நாம் உறுதுணையாக நிற்போம்.
எங்கு சென்றாலும், எப்பதவிகளை பெற்றுக்கொண்டாலும் எம் தாய் மண்ணை மறவாதிருப்போம். இதோ நம் அன்னை அழைக்கிறாள் வீறுகொண்டு வந்திடுவாய் நம் அன்னை மகிழ்வில் இணைந்திடுவாய்.
இடம் – லக்பிம உணவகம் (Barwa Commercial Avenue)
நேரம் – 4 மணி
காலம் – வெள்ளிக்கிழமை (04-10-2019)
நிகழ்வு ஏற்பாடு
-கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு –
WAK