Puttalam Online
other-news

அபுக்காகமயில் குடிநீர் வழங்கல் திட்டம் திறப்பு

  • 30 September 2019
  • 189 views

ஊடகப்பிரிவு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
.
குருநாகல் மாவட்டத்தில் அபுக்காகம குடிநீர் வழங்கல் திட்டத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று முன்தினம் (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார். நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 152 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All