Puttalam Online
regional-news

புத்தளம் சேராக்குளி பகுதியில் குப்பைக்கு எதிராக ஆர்பாட்டம்

  • 1 October 2019
  • 229 views

கொழும்பு குப்பைகளை அருவாக்காலு பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக சேராக்குளி, வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தீவிர முயற்சியினால் குப்பைகள் தட்டப்பட்டு வரும் நிலையில் சூழல் மாசடைவு மற்றும் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்தே பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All