Puttalam Online
regional-news

சர்வதேச தொண்டு தினத்தை கொண்டாடியது ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் பாடசாலை

  • 18 October 2019
  • 175 views

“முஸ்லீம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ்”  மாணவர்களினால் அல் காசிம் கிராமிய வைத்தியசாலையிற்கு சில பொருட்கள் 17.09.2019 அன்று  வழங்கப் பட்டன.
சர்வதேச தொண்டு தினத்தை  (International Charity Day) முன்னிட்டு முஸ்லீம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் பாலர் பாடசாலை மற்றும்  தரம் 1-3 மாணவர்களால் நாளாந்தம்,  உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட  நிதியூடாக வைத்தியசாலைக்கு  தேவைப்பாடாக இருந்த   பொருட்கள் வழங்கப் பட்டன.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் அஜ்மல் மற்றும் வைத்திய அதிகாரி சிபாயா ஆகியோரின் தலைமையில்  நடைபெற்றது.
MHM ஹாரிஸ் –  மதுரங்குளி 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All