Puttalam Online
regional-news

உணவு மற்றும் மருந்து பரிசோதகராக ஜவாத் மரைக்கார் நியமனம்

  • 18 October 2019
  • 317 views

A.L. ஆஸாத்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச்சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய புத்தளம் பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.ஜவாத் மரைக்கார் உணவு மற்றும் மருந்து பரிசோதகராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
புத்தளம் பிரதேசத்திற்கான உணவு மற்றும் மருந்து பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தனது கடமையைக் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜவாத் மரைக்கார் அவர்கள் பள்ளிவாசல் துறை ஜும்மாப் பள்ளிவாசலின் தலைவர் என்பதுடன், சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இவர் மேலும் பல பதவியுயர்வுகளைப் பெற்று சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவைபுரிய பிரதேச மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All