Puttalam Online
other-news

வெள்ளவத்தை சைவ மங்கையா் பாடசாலையில் வருடாந்த கலை விழா 2019

  • 21 October 2019
  • 228 views

அஸ்ரப் ஏ சமத்

வெள்ளவத்தை சைவ மங்கையா்  பாடசாலையில் வருடாந்த கலை விழா 2019  வெள்ளவத்தை இராமக் கிருஸ்னன் மண்டபத்தில் கல்லுாாி அதிபா் திருமதி  ராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளா் நாயகம் கலாநிதி அருந்ததி ரங்கநாதன் கலந்து கொண்டாா்.

அத்துடன் கல்லுாாியின் முகாமையாளா் சிவநாதன் துரைசாமி கலந்து கொண்டாா்.  அத்துடன் பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகள், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற நாட்டியம் வீனை நாடகங்கள் ஆகியன மேடையே்ற்றப்பட்டன பாடசாலை பழையமாணவிகள் ஆசிரியைகள் பெற்றோா்களும்  இவ் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All