Puttalam Online
regional-news

புலமைப்பரீட்சையில் ஏத்தாலை ​றோ.க.த. பாடசாலை சிம்ஹா 160 புள்ளிகளைப்பெற்று சித்தி

  • 21 October 2019
  • 222 views

ரூஸி சனூன் புத்தளம்

கல்பிட்டி  ஏத்தாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் முகம்மது லாபிர் பாத்திமா சிம்ஹா எனும் மாணவி 160 புள்ளிகளைப்பெற்று சித்தி எய்தியுள்ளார்.

இம்மாணவியை ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் குழாத்தின் பாராட்டலுடன் அதிபர் ஏ.எம். நஜீப்தீன் பரிசில் வழங்கி கெளரவிப்பதை படத்தில் காணலாம். மாணவியின் வகுப்பாசிரியையான எம்.யூ. தில்ரூபாவின் அயராத முயற்சியில் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது. மாணவியின் தாயார் எம்.எஸ். நஸீஹா இப்பாடசாலையின் சிரேஷ்ட விஞ்ஞான ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All