Puttalam Online
regional-news

புத்தளத்தில் சுமுகமாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

  • 16 November 2019
  • 563 views

இன்று காலை 7.00 மணியுடன் ஆரம்பமான  2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, புத்தளத்திலும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி மிக சுமுகமாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All