Puttalam Online
other-news

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

  • 19 November 2019
  • 91 views

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் 10.30 மணிக்கு இருந்த சுபநேரத்தில், ஜனாதிபதிக்கான தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளராக திறைசேரி, நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஆகியவற்றின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, திறைசேறியின் செயலாளராக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோருக்கான நியமனக் கடிதங்களையும் ஜனாதிபதி கையளித்தார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All