Puttalam Online
other-news

திருமதி உலக அழகி இலங்கையை வந்தடைந்தார்

  • 10 December 2019
  • 223 views

2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட இலங்கையின் கெரலின் ஜூரி அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தடைந்தார். அமெரிக்காவின் லாஸ்வேகாசில் இப்போட்டி இடம்பெற்றது. 51 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் மத்தியில் அவர் வெற்றியீட்டி மகுடம் சூடினார்.

இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு திருமதி உலக அழகி பட்டம் கிடைத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1984 ஆம் ஆண்டில் ரோசி சேனாநாயக்க இந்த மகுடத்தை சூடியமை குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All