Puttalam Online
other-news

கொழும்பு-6 பாயா (FAYA) ஆரம்ப பாடசாலையின் கலை விழா

  • 17 December 2019
  • 275 views

கொழும்பு-6 பாயா (FAYA) ஆரம்ப பாடசாலையின் கலை விழாவும் பட்டமளிப்பும் தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி பாத்திமா பௌமியா ஷாமில் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளதாக ஆரம்ப பாடசாலையின் பணிப்பாளர் அல் ஷாமில் கஸாலி தெரிவித்தார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All