Puttalam Online
funeral

புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதல் அதிபர் காலமானார்

  • 31 December 2019
  • 333 views

புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது அதிபரும் அதன் வளர்ச்சியில் வேராக இருந்த திரு V.கைலேஸ்வரன் அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார்.
.
கல்லூரியை தாங்கிய முதற்தூண் சரிந்துவிட்டது அவரது அர்ப்பணிப்பு மிக்க ஆரம்பகாலப்பணிகள் என்றென்றும் புத்தளம் வாழ் தமிழ் மக்களினால் நினைவில் கொள்ளப்படும்.
.
அவரின் பூதவுடல் நூணாவில், சாவகச்சேரியில் வைக்கப்பற்றிருக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All